வெந்தயம் நல்லதுதான், ஆனா அதிகமாக சாப்பிட்டா இந்த மாதிரி பிரச்சனையும் உண்டாகும்!
அமிர்தமாக இருந்தாலும். அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்சுதான். அந்த வகையில் வெந்தயமும் கூட அப்படித்தான். வெந்தயம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது. மூலிகை குணம் கொண்ட வெந்தய விதைகளும் வெந்தய இலைகளும் ஆண்டுக்கணக்காக பயன்படுத்திவருகிறோம். சமையலில் பயன்படுத்தப்படும் இந்த பொருளின் மருத்துவ நன்மைகள் குறித்த விழிப்புணர்வால் அதிக அளவு பயன்படுத்த தொடங்கியிருக்கிறோம். இந்நிலையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இதை பயன்படுத்தினால் அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கவும் செய்கிறது. அன்றாடம் எடுத்துகொள்ளலாம் என்றாலும் எவ்வளவு எடுத்துகொள்ளலாம், அதிகமானால் என்னமாதிரியான… Read More வெந்தயம் நல்லதுதான், ஆனா அதிகமாக சாப்பிட்டா இந்த மாதிரி பிரச்சனையும் உண்டாகும்!
